சென்னை டானா புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி இதற்கு ‘டானா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ‘டானா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு […]