தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே சென்னை தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி (ஞாயிற்று கிழமை) மதியம் 2.00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06003), மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.