ரஞ்சித்தை அந்த இடத்தில் பிடித்த தர்ஷா.. ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம்.. கடுப்பில் சக போட்டியாளர்கள்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது.இதில் இன்றைய எபிசோடில், தர்ஷா குப்தா ரஞ்சித்தை அந்த இடத்திலேயே பிடித்து அவரை வலியால் கதறவிட்டுள்ளார். இதனால், சக போட்டியாளர்கள் தர்ஷா குப்தா மீது செம கடுப்பில் இருக்கின்றனர்.   சுனிதா, ரவீந்தர், சத்யா, ரஞ்சித், ஜாக்குலின், தீபக், ஆனந்தி, முத்துக்குமரன்,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.