சென்னை: தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்றதும் சில நடிகைகள் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு கவர்ச்சி பதுமைகளாக மாறிவிடுவார்கள். மேலும், நடிகர்களை கட்டியணைப்பதும், நடிகர்கள் நடிகைகளை தூக்கிக் கொண்டு புரமோஷன் என்கிற பெயரில் அட்டூழியம் செய்வதும் அரங்கேறும். ஆனால், நடிகர் சூர்யா கங்குவா படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்றுள்ள நிலையில், தான் ஒரு பக்கா ஜென்டில்மேன்