காசான்: ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அமெரிக்காவின் டாலருக்கு பதில், பிரிக்ஸ் நாடுகள் சார்பாக பொதுவான ரூபாய் நோட்டை வெளியிடுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இது சாத்தியமாகும்பட்சத்தில், பொருளாதாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும் என சொல்லப்படுகிறது. உலக அளவில் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு அமெரிக்காவின் ரூபாய் நோட்டான டாலர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உதாரணத்திற்கு
Source Link