சூர்யாவின் உயரம் குறித்து பேசிய பாபி தியோல்.. திடீரென கையை பிடித்து நிறுத்திய கங்குவா நடிகர்!

சென்னை: நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து கங்குவா படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் கங்குவா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது அவரது கையை சூர்யா பிடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன. நடிகர் சூர்யாவை தொடர்ந்து அவரது ஹேட்டர்கள் அவரது உயரத்தை வைத்து கிண்டல் செய்து வரும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.