சென்னை: இர்பான் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியம் பதில் அளித்துள்ளார். இர்பான் மனைவி ஆயிஷாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனைக்கு 10 நாட்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பிரபல உணவு யூடியூபரும் குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளருமான