திடீரென பறந்த ஃபோன் கால்! இஸ்ரேலை கண்டித்த அமெரிக்கா? லெபனான் மீதான தாக்குதலால் மாறும் சீன்?

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக இஸ்ரேலிடம் இது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.