சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்ந்து, அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சாகு ஏற்கனவே அறிவித்து உள்ளார். அதன்படி, நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட […]