Punjab & Sind Bank: Degree படித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி..!

பஞ்சாப் & சிந்து வங்கி, புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பொதுத்துறை வங்கியாகும். இந்த வங்கியில் Degree படித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் ஒரு வருட அப்ரண்டிஸ் பயிற்சி வழங்க உள்ளனர். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.

இது குறித்த விவரங்கள்…

பயிற்சியின் பெயர்: Apprenticeship

காலியிடங்கள்: 100

உதவித்தொகை: ரூ.9,000

வயது வரம்பு:

20 வயது முதல் 28- வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பில் SC/ ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி 1.10.2024 தேதியின் படி கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி

கல்வித்தகுதி

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும். ஏற்கெனவே பயிற்சி பெற்றவர்கள் பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

மாநில வாரியாக காலியிட விவரங்கள்

காலியிட விவரங்கள்

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

நேர்முகத் தேர்வில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு நடை பெறும் இடங்கள் மற்றும் தேர்வு மைய விபரங்கள் மின் அஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

கட்டண விவரங்கள்

விண்ணப்பக் கட்டணம்: GEN/OBC/EWS பிரிவினருக்கு ரூ.200 மட்டும். SC/ST பிரிவினர்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100 மட்டும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

 விண்ணப்பிக்கும்முறை:

www.punjabandsindbank.co.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2024

 மேலும் விவரங்களுக்கு punjabandsindbank இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கை முழுவதும் கவனமாக படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : www.punjabandsindbank.co.in

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.