சென்னை: இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என தமிழ் சினிமாவை கலக்கியவர் கே பாக்யராஜ். இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் மகளான சரண்யா, எங்கே இருக்கிறார், என்ன ஆனார் என்பது மர்மமாக இருந்த நிலையில் அண்மையில் சரண்யா பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்கு ஒரு மகன் இருப்பதாக கூறியது பலரை