Suriya: ஐதராபாத்தில் கங்குவா பட பிரமோஷன்.. கண்கலங்கிய சூர்யா.. என்னதான் நடந்தது?

ஐதராபாத்: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவங்கி விட்டனர். நடிகர் சூர்யாவும் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு ரசிகர்களை சந்தித்து வருகிறார். இயக்குநர் சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.