சென்னை: பிரபல நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசன், மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில், இருவரும் முதலில் சந்தித்தது, காதலித்தது குறித்து Galatta tamil சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில்,பேசிய ஷாரிக் ஹாசன், நான் சினிமா