செங்கோட்டை, கோவைக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்

சேலம் தீபாவளியை முன்னிட்டு சேலம் வழியாக செங்கோட்டை மற்றும் கோவைக்கு சிறப்பு ரயில்கல் இயக்கப்பட உள்ளன. சேலம் ரயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில், ”தீபாவளி மற்றும் வட மாநில சாத் பண்டிகையை முன்னிட்டு கோவை – பீகார் மாநிலம் பரவுனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை- பரவுனி சிறப்பு ரயில் (06055) நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 16-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் கோவையில் இருந்து காலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.