TVK Maanadu: இதய வாசலைத் திறந்து வைத்து.. தொண்டர்களுக்கு உள்ளம் உருக கடிதம் எழுதிய விஜய்!

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டுத் திடல் ஏற்பாட்டுப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருவது தொடர்பாக, தினமும் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ் நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.