சென்னை: நடிகை அமலா பாலு கடந்த ஆண்டு திருமணமாகி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அமலா பால் இலை என்று பெயர் வைத்து இருக்கிறார். குழந்தை பிறந்து ஐந்து மாதமான நிலையில், கணவருடன் ஜாலியாக டூர் அடித்து வருகிறார். தற்போது, அமலா பால் இன்ஸ்டாகிராமில் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.