தவெக மாநாடில் தொண்டர்களுக்கு உணவு கிடையாது

விக்கிரவாண்டி தமிழக வெற்றி கழக மாநாட்டில் தொண்டர்களுக்கு உணவு வழக்கப்பட மாட்டாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் கடந்த ஆண்டு அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற்ற போது மாநாட்டில் கலந்து கொண்ட 5 லட்சம் தொண்டர்களுக்கு சம்பார் சாதம், புளி சாதம் என பலவகையான சைவ உணவுகள் தயாரிக்கப்பட்டன. இவை தொண்டர்களுக்கு வழங்கப்பட்டு, மீதம் 2 டன்னுக்கும் அதிகமான உணவுகள் மீந்து வீணாகின.  எனவே அவை அனைத்தும் அருகிலுள்ள பகுதிகளில் குழித்தோண்டி கொட்டப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவ்வாறிஉணவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.