ஓரினச்சேர்க்கை.. மேடையிலேயே ஆண் நடிகருக்கு புரபோஸ் செய்து லிப் லாக் வேறு.. தீயாய் பரவும் போட்டோ!

தாய்லாந்து: உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கை பிரபலங்கள் சினிமாத் துறையிலும் மற்ற துறையிலும் அதிகளவில் அதிகரித்து வருகின்றனர். தாய்லாந்தை சேர்ந்த 33 வயது நடிகர் மியூ தனது சக நடிகர் துல் பகோர்ன் என்பவரை காதலித்து வரும் நிலையில், வியாழனன்று நடைபெற்ற சினிமா விழாவிலேயே புரபோஸ் செய்து அந்த நடிகரை சர்ப்ரைஸ் செய்து விட்டார். தமிழ் சினிமாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.