சென்னை: லுலு குழுமம் தனது பங்குகளை அபுதாபி பங்குச்சந்தையில் பட்டியலிட உள்ள செய்தி, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அரபு நாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் மலையாளிகளின் மத்தியில் லுலு குழும பங்குகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய ஹைப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடர் என்றால் அது லுலு ரீடெய்ல் ஹோல்டிங்ஸ்
Source Link