STR49: சிம்புவின் அதிரடி ரொமாண்டிக் படம்.. ஜோடி போட காத்திருக்கும் விஜய்பட நாயகி?

சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக தக் லைஃப் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன், அபிராமி, திரிஷா, நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.