Priyanka Mohan: ஜெயம் ரவி ஜோடி.. எனக்கும் ஹார்ட் பிரேக் நடந்திருக்கு.. பிரியங்கா மோகன் ஓபன் டாக்!

சென்னை: நடிகை பிரியங்கா மோகன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 6 வருடங்களில் சுமார் 10 படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் இவர் அனைத்து படங்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு நடிப்பதில்லை. தனக்கு பிடித்திருந்தால் ஓகே சொல்லி நடிக்கிறார். ஒரு படத்தை முடித்து விட்டே அடுத்த படத்தில் பெரும்பாலும் கமிட் ஆகி வருகிறார். பிரியங்கா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.