சென்னை: நமது நாட்டில் இப்போது தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே தங்கம் மற்றும் வெள்ளி இரண்டில் எது சிறந்தது.. தற்போதைய சூழலில் எதில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார். இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து
Source Link