பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் குறைந்த விலை 125 சிசி மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்த சிடி 125 எக்ஸ் (ct 125x) மாடல் இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டு முதலில் மிக குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்த இந்த மாடலானது சில மாதங்களில் எவ்விதமான எண்ணிக்கையும் பதிவு செய்யாமல் இருந்த நிலையில் தற்பொழுது புதிய பல்சர் என்125 மற்றும் ஃபிரீடம் 125 சிஎன்ஜி என இரு மாடல்களின் அறிமுகத்திற்குப் பின்னர் முற்றிலும் […]