Vijay: 100.. விஜய்யின் அரசியல் வருகை குறித்து சமுத்திரக்கனி சொன்னதை கலாய்க்கிறாரா ப்ளூ சட்டை மாறன்?

சென்னை: நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைக்கின்றேன் என்ற அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழ் திரையுலகில் இருந்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாளை அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. நாளுக்கு நாள் மாநாடு ஏற்பாடுகள் குறித்த ஒவ்வொரு அப்டேட்டும் தமிழக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.