இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதிலடிக்கு ரெடி.. ராணுவத்திற்கு அயதுல்லா உத்தரவு! போச்சு!

டெக்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரானின் தலைநகர் உள்பட 2 நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து துல்லியமாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் இஸ்ரேல் மீது போருக்கு தயாராகுங்கள் என்று ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனி அந்த நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.