டெல்லி: IN-SPACe திட்டத்தின் கீழ் விண்வெளித் துறைக்கான ரூ.1,000 கோடி துணிகர மூலதன நிதியை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. வென்ச்சர் கேபிடல் ஃபண்ட் முன்முயற்சியாக இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், புதுமை மற்றும் வளர்ச்சிக்கான ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதாவது விண்வெளித்துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவ ரூ.1000 கோடி மூலதன நிதியம் அமைக்க மத்திய […]