நாளைய மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்! நடிகர் விஜய்

சென்னை: நாளைய மாநாட்டில் சந்திப்போம்.  மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம், தொண்டர்கள் கவனமுடன் வாருங்கள் என நடிகரும், தவெக தலைவருமான விஜய் அறிவித்து உள்ளார். நடிகர் விஜயின் முதல் அரசியல் மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டி வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநாட்டு திடல் உள்பட அனைத்து ஏற்பாடுகள் நடைபெற்று, விழா மேடை மாநாட்டுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில்,  நாளை மாநாட்டில், மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்,  மாநாட்டுப் பயணப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.