சென்னை: வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகர், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. எளிமையாக நடந்து முடிந்த அவர்களது திருமணத்தில் குறிப்பிட்ட அளவினரே கலந்துகொண்டார்கள். அதேசமயம் பிரேம்ஜியின் நண்பர்களான ஜெய், மிர்ச்சி சிவா, வைபவ் உள்ளிட்டோர் தவறாமல் கலந்துகொண்டார்கள். திருமண ஏற்பாடுகளை வெங்கட் பிரபுவே முன்னால் நின்று செய்துவைத்தார். இந்தச் சூழலில் இந்து