நயன்தாராவுடன் காதலா?.. வந்து விழுந்த கேள்வி.. டென்ஷனான ஷாருக்கான்.. அப்படி என்ன ஆச்சு?

டெல்லி: பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இந்தியா முழுவதும் அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். பல வருடங்களாக நடித்துவரும் ஷாருக் இன்றும் ஹிந்தியில் இருக்கும் இளம் ஹீரோக்களுக்கு போட்டியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சூழலில் அவரிடம் ரசிகர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.