ரேஷன் கடை இன்று திறந்திருக்கிறதா? வீட்டில் இருந்தபடியே இங்கே செக் செய்யுங்கள்

Ration shop open status | தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ரேஷன் கடைகள் அக்டோபர் 27 ஆம் தேதியும் திறந்திருக்கும். உங்கள் ஊர் ரேஷன் கடை திறந்திருக்கிறதா? என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.