தப்பு செய்யாதவங்களே இந்த உலகத்தில் இல்லை.. கஷ்டப்படக்கூடாது.. பிரியங்கா மோகன் ஓபன் டாக்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக சரிபோதா சனிவாரம் படம் வெளியானது. அடுத்ததாக பிரதர் படம் வெளியாகவுள்ளது. படத்துக்கு ஓரளவு நல்ல விமர்சனமே கிடைத்த சூழலில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.