Kanguva: இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சூர்யா தான்.. கங்குவா காலங்கள் கடந்து பேசும்.. கருணாஸ் பேச்சு!

சென்னை: கங்குவா திரைப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு இன்று நடைபெற்றது.இதில் பேசிய கருணாஸ், இந்தியாவின் தலைசிறந்த நடிகர் சூர்யா தான் என்றார். இதில் பேசிய நடிகர் கருணாஸ், இந்த விழாவின் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.