சூர்யாவிற்கு அரசியல் வேண்டாம்.. அவர் செய்யும் நல்லதே போதும்.. பளிச்சுனு சொன்ன ஆர்.ஜே.பாலாஜி!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம் கங்குவா. நவம்பர் 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள, இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் பேசிய ஆர்ஜே பாலாஜி,சூர்யாவிற்கு அரசியல் வேண்டாம், அவர் செய்யும் நல்லதே போதும் என்றார். நான் காலேஜ் படிக்கும் போது வந்த படம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.