நாளை தவெக மாநாடு: 100அடி கொடிக்கம்பம், 600 எல்இடி திரைகள், செல்போன் டவர், அரசர்கள் தலைவர்கள் கட்அவுட் – அதகளப்படும் விக்கிரவாண்டி வி.சாலை…

விழுப்புரம்:  விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நாளை நடிகர் விஜயின் – தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடல் அதகளப்பட்டு வருகிறது.  மாநாட்டு திட்டல் முழுவதும் ஹைக் சிட்டியாக மாறி உள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் சாரை சாரையாக வந்து மாநாட்டு திடலை கண்டு ரசித்து வருகின்றனர். மாநாட்டை ஒட்டி, அந்த பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு  நாளை ஞாயிற்றுக்கிழமை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.