EICMA 2024ல் எக்ஸ்பல்ஸ் 400 உட்பட 4 பைக்குகளை வெளியிடும் ஹீரோ மோட்டோகார்ப்

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இத்தாலி மிலன் நகரில் நடைபெற உள்ள EICMA 2024 கண்காட்சியில் எக்ஸ்பல்ஸ் 400, எக்ஸ்பல்ஸ் 210, கரீஸ்மா 250 மற்றும் Xude 250 என நான்கு மாடல்களை காட்சிக்கு கொண்டு வரவுள்ளது. இதுதவிர கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஜூம் 160 மற்றும் ஜூம் 125ஆர் போன்ற மாடல்களின் உற்பத்தி நிலை மாடல், வீடா எலெக்ட்ரிக் பிராண்டின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம். கடந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.