பிரமிக்க வைக்கும் மாநாடு ஏற்பாடுகள்.. விஜய்யின் சம்பவம் இன்றைக்கு தரமா இருக்கும்போலயே

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். சினிமாவில் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படும் அவர்; சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதை பலரும் பாராட்டிவருகிறார்கள். சூழல் இப்படி இருக்க தவெகவின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கிறது. மாநாட்டில் அவர் என்ன பேசப்போகிறார் என்பதை கேட்பதற்கு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.