கொடுங்கையூரில் ‘மெத் லேப்’ என்ற பெயரில் போதை பொருள் தயாரித்து விற்பனை! திமுக கவுன்சிலர் மகன் உள்பட 7 கல்லூரி மாணவர்கள் கைது!

கொடுங்கையூர்:  சென்னை பெரம்பூரை அடுத்த கொடுங்கையூரில் வீடு ஒன்றில்  ‘மெத் லேப்’ என்ற பெயரில் மாணவர்கள் இணைந்து,  போதை பொருள் தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து 7 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவர்  திமுக கவுன்சிலர் மகன் என்பது தெரிய வந்துள்ளது.  போதைப்பொருள் தயாரித்து விற்பனை செய்த 7 பேரில் 4 பேர் இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் ஒருவர் வேதியியல் படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது 7 பேர் மீதும் வழக்குப்பதிவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.