பொது போக்குவரத்து சாலைகளிலும், ஆஃப் ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற KLX 230 மாடலை கவாஸாகி நிறுவனம் இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலைப் பற்றி முழுமையான விவரங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம் ஏற்கனவே பல்வேறு ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றது. அவையெல்லாம் பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படாமல் குறிப்பிட்ட மூடப்பட்ட டிராக்குளில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. கேஎல்எக்ஸ் […]