பெர்லின்: செல்போன்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி பயனர்களின் அந்தரங்க தருணங்களை அவர்களுக்கே தெரியாமல் ரெக்கார்ட் செய்யும் சம்பவங்களை தடுக்கும் வகையில், புதிய செயலி ஒன்றை ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டும் தற்போது இந்த செயலி லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது. இது எப்படி செயல்படும்? இதை ஏன் டிஜிட்டல் காண்டம் என
Source Link