விக்கிரவாண்டி வி.சாலையின் மேற்கு புறம் கவனிச்சீங்களா? இதுதான் தவெகவினர் மயங்கி விழ காரணமாம்!

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் இடத்தில் 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுவதாக தகவல்கள் வருகின்றன. தண்ணீர் பற்றாக்குறை, அதிக வெப்பம் இதை காட்டிலும் மயங்கி விழுவது ஏன் என்பது குறித்து பார்ப்போம். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.