தவெக மாநாட்டுக்கு இரு சக்கர வாகனங்களில் வர வேண்டாம் ; விஜய் அறிவுறுத்தல்

விக்கிரவாண்டி த வெ க மாநாட்டுக்குயாரும் இரு சக்கர வாகனங்களில் வர வேண்டாம் என நடிகர் விஜய் அறிவுறுத்தி உள்ளார் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. இது முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.