Director Siva: நான் படிக்கும்போதே அஜித்துக்கு கட்டம் கட்டினேன்.. இயக்குநர் சிவா பகிர்ந்த சீக்ரெட்!

       சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் சிவா. இந்த படம் வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் 14ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன்களை படக்குழுவினர் அடுத்தடுத்து சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் கங்குவா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.