இன்று சென்னை கடர்கையில் புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னை கடற்கரையில் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரயில்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பொது போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளதால் நாள் தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்கின்றனர். அவ்வப்போது பராமரிப்பு பணிகளின் காரணமாக மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப் படுவது வழக்கம். இன்று கடற்கரை முதல் எழும்பூர் ரெயில் நிலையங்கள் இடையே 4-வது வழித்தடம் பணிகள் காரணமாக சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.