டெல் அவிவ்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் கத்தாருக்கு பயணம் மெற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணையக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே
Source Link