இரண்டே போஸ்ட்.. ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனியின் ட்விட்டர் முடக்கம்.. அப்படி என்ன சொன்னார்! பதற்றம்

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது சர்வதேச அளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால் உலக நாடுகளும் அஞ்சுகின்றன. இதற்கிடையே இரண்டு போஸ்ட்டிற்கு பிறகு ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது சர்ச்சையாகியுள்ளது. அவர் அப்படி என்ன போஸ்ட் செய்தார்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.