விஜய்யின் கட்சியால் அதிமுகவிற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? – முன்னாள் அமைச்சர் பதில்!

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.