இன்று முதல் கடற்கரையில் இருந்து மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடக்கம்

சென்னை இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 2 வழித்தடங்களில் மின்சார ரயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. எனவே எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதையொட்டி 4½ கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.