டெல்லி மத்திய அரசு அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டீஷ் ஆட்சிக்காலம் முதல் நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை அமலில் உள்ளது. இதில் முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் கீழ் நடத்தப்படுகின்றன. நாட்டில் இதுவரை 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு உள்ள […]