அம்மா வயது நடிகைக்கு டாட்டா காட்டிய வாரிசு நடிகர்.. காரணமே அந்த பிட்டு பட நடிகை தானாம்?

சென்னை: அம்மா வயது நடிகையாக இருந்தாலும் அவருடன் காதல் மலர சில ஆண்டுகள் தனிக்குடித்தனமே நடத்தி வந்தார் அந்த வாரிசு நடிகர் என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்ற போட்டோக்களும், வீடியோக்களும் வெளியாகின. கிட்டத்தட்ட 20 வருடங்கள் வித்தியாசத்துடன் அந்த வயதான நடிகையை ஏன் காதலிக்கிற என நடிகரின் குடும்பமே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.