இந்தியாவில் டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதான மேம்படுத்தப்பட்ட டைகர் 1200 மாடல் விற்பனைக்கு ரூபாய் 19.39 லட்சம் முதல் ரூபாய் 21.28 லட்சம் வரை வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட சிறப்பான வகையில் அதிர்வுகள் குறைந்த என்ஜின் மற்றும் அமரும் இருக்கைகள் போன்றவை எல்லாம் மேம்படுத்தப்பட்டதாக உள்ளது. 1,160cc இன்ஜின் தொடர்ந்து 9,000rpm-ல் 150hp பவர் மற்றும் 7,000rpm-ல் 130Nm வரை டார்க் உற்பத்தி செய்கிறது, ஆனால் இந்த முறை உள்ளிருக்கும் எஞ்சின் பாகங்களான கிரான்க்ஸாஃப்ட், […]